குபேரன் தெரு Posted on February 12, 2017 குபேரன் தெரு எங்கும் சில்லறைக்காக ஏங்கும் பிச்சைக்கார்ர்கள்! #தமிழ் #புது கவிதை
சாலை விரிந்தது Posted on February 12, 2017 சாலை விரிந்தது மரம் வீழ்ந்தது மின் கம்பம் மரமானது #தமிழ் #புது கவிதை