எலந்த வடை

ஆர்.எஸ் புரம் கோவையில் முக்கிய வணிகயிடம். இதன் விரிவாக்கம் இரத்தின சாபாபதி புரம். சாலையோரத்தில் வாகனம் நிறுத்துமிடம் கிடைப்பதறிது. திவான் பகதூர் சாலை முழுவதும் வியாபாரம்மையங்களும் சிறு கடைகளும் தள்ளுவண்டிகளும் சூழ்ந்திறுக்கும். அந்தச் சாலையில் துனிக்கடைகள், கோயில், இராசத்தான் சமாஜ், விஐபி பைய்கள்,அகர்வால் இனிப்புக்கடை, பாஸ்ட் டிரேக்கு கடிகாரக் கடை, தள்ளு வண்டியில் சீனிப்புளியங்காய், நடைப்பாதையில் மணம் வீசம் பூக்களுமாய் இருக்கும். அந்தத் தெருவில் அகர்வால் இனிப்புக்கடையில் எப்போதும் பொதுவெளியில் வைத்த இனிப்பின் மேல் ஈ மொய்ப்பது போல மக்கள் திரள்நின்றுக்கொண்டிருக்கம். பள்ளி நாட்களில் இளசுகளுக்கு இது தான் சந்திக்குமிடம். விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பானி பூரி, இரசகுல்லா, ஜீலேப்பி அதிகம் விற்கும். [Read More]